காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற காதலன் கைது
போளூரை அடுத்த சேத்துப்பட்டு அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகள் தாட்சாயினி (வயது 23), காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
No comments:
Post a Comment