google1

Monday, November 28, 2016

பிரதமர் அறிவிப்பு ஏழைகளுக்குத்தான் பாதிப்பு: மு.க.ஸ்டாலின் கருத்து

ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பால் கறுப்புப் பணத்துக்கு சம்பந்தமில்லாத ஏழை, எளிய மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திமுக பொரு ளாளர்ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மேலும்படிக்க

No comments:

Post a Comment