வீடு புகுந்து ஒரே குடும்பத்தில் 3 பேர் வெட்டி கொலை
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தருமபுரி மெயின் ரோட்டில் உள்ள காக்கங்கரை கிராமத்தை சேர்ந்தவர் மோகன். மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு மகன் தமிழரசன், மகள் சுகன்யா.
No comments:
Post a Comment