google1

Wednesday, November 30, 2016

எடுக்காத ஸ்கேனுக்கு பணம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.38 ஆயிரம் அபராதம்

குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரூ.38 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சிபுரம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குன்றத்தூர் அடுத்த பழந்தண் டலம் கலைஞர் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது தாத்தா ஜெகநாதன் உடல் நிலை சரியில்லாததால் மேலும்படிக்க

No comments:

Post a Comment