google1

Tuesday, November 29, 2016

அரசு ஊழியர்கள் சம்பளத்தில் ரூ.10 ஆயிரம் வங்கிகளில் பெற்று கொள்ளலாம்-தெலுங்கானா அரசு

ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் வங்கிகளில் தாராளமாக பணம் கொடுக்க முடியவில்லை. ஏ.டி.எம்.களும் செயல்படாமல் உள்ளன. இதனால் பணம் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம் வழங்கப்படுகிறது. வங்கிகளில் மேலும்படிக்க

No comments:

Post a Comment