இந்தி பட இயக்குநர் நாக்கை வெட்டினால் ரூ.1 கோடி மதுராவில் சாதுக்கள் நடத்திய மஹா பஞ்சாயத்தில் அறிவிப்பு
உ.பி.யில் இந்துக்களின் புனித நகரமான மதுரா, கிருஷ்ணரின் ஜென்ம பூமியாகக் கருதப்படுகிறது. இந்நகருக்கும் மற்றொரு நகரான பிருந்தாவனுக்கும் இடையில் நந்தகாவ்ன், பர்ஸானா என்ற இரு கிராமங்கள் உள்ளன.
No comments:
Post a Comment