ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை மூடும் திட்டம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி
ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை மூடும் திட்டமோ, தனியாருக்கு விற்கும் திட்டமோ அரசிடம் இல்லை என உயர் நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு சிமெண்ட் கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
திமுக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், உயர் மேலும்படிக்க
No comments:
Post a Comment