நவம்பர் 8-ம் தேதிக்கு பின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் ரூ.21 ஆயிரம் கோடி டெபாசிட்!
ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் இதுவரை ரூ.21 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 8-ம் தேதிக்கு பின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் அதிகளவு டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment