google1

Thursday, November 24, 2016

நடிகை காவ்யா மாதவன் நடிகர் திலீப் திடீர் திருமணம்

மலையாள நடிகர் திலீப்பும் (48) நடிகை காவ்யா மாதவனும் (32) இன்று கொச்சியில் திருமணம் செய்துகொண்டார்கள்.

மம்மூட்டி, ஜெயராம், மீரா ஜாஸ்மின், மேனகா உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.

திலீப் மேலும்படிக்க

No comments:

Post a Comment