பெற்றோர் சம்பாதித்து கட்டிய வீட்டில் மகனுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை -டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு
பெற்றோர் சம்பாதித்து கட்டிய வீட்டில் மகனுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை. பெற்றோரின் கருணையால் மட்டுமே அவர்களுடன் மகன் வசிக்கலாம்" என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
No comments:
Post a Comment