இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மாள் இன்று காலமானார்.
உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஞ்சிதம் அம்மாள்(85) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மேலும்படிக்க
No comments:
Post a Comment