google1

Thursday, November 17, 2016

அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனர் தூக்குப்போட்டு தற்கொலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்தவர் முத்து வெங்கடேஷ்வரன் (வயது54). சென்னையை சேர்ந்த இவர், கடந்த ஒன்றரை வருடமாக அருப்புக்கோட்டையில் பணியாற்றி வந்தார்.

இவரது குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர். முத்து வெங்கடேஷ்வரன் மேலும்படிக்க

No comments:

Post a Comment