திருப்பூரில்,தோழி வர்ஷா வீட்டில் கைது செய்யப்பட்ட மதனின் ஆவணங்கள் குப்பையில் எரிந்து கிடந்ததால் பரபரப்பு
திருப்பூரில், தோழி வர்ஷா வீட்டில் கைது செய்யப்பட்ட பட அதிபர் மதன் வேறு ஊருக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. அதுதொடர்பான ஆவணங்கள் வர்ஷாவின் வீட்டின் பின்புறம் குப்பையில் எரிந்து கிடந்ததால் பரபரப்பு மேலும்படிக்க
No comments:
Post a Comment