google1

Thursday, November 24, 2016

ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி: பங்குச் சந்தைகளும் சரிந்தன

நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அள வுக்கு சரிந்திருக்கிறது.


முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூபாயின் மதிப்பு 68.84 ஆக சரிந்ததே அதிகபட்சமாக இருந்தது. மேலும்படிக்க

No comments:

Post a Comment