காதலுக்கு எதிர்ப்பு தாய்,தந்தை, தங்கையை கொலை செய்து விட்டு நாடகமாடிய வாலிபர்
திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை சந்தை வீதியை சேர்ந்தவர் மோகன் (வயது 55). மின்வாரிய அதிகாரி. மோகன், அவரது மனைவி ராஜேஸ்வரி (43), மகள் சுகன்யா (24) ஆகியோர் நேற்று கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment