மத்திய மந்திரி சதானந்தகவுடாவின் தம்பி பாஸ்கர்கவுடா உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
அவரது மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக வாங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்படிக்க
No comments:
Post a Comment