ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு
கருப்பு பணத்தையும் கள்ள நோட்டுக்களின் புழக்கத்தையும் முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் நேற்று இரவு முதல் ரூ.500, 1000 நோட்டு தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
No comments:
Post a Comment