google1

Thursday, November 3, 2016

மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா

சிவகார்த்திகேயன் இப்போது மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறார். அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் ஜோடி சேருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து, 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

இதில் மேலும்படிக்க

No comments:

Post a Comment