பிரதமர் மோடியின் அறிவிப்பு பொருளாதாரத்தை உயர்த்தும் என்பது நிச்சயம்: நடிகர் விஜய்
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார்.
No comments:
Post a Comment