google1

Tuesday, November 1, 2016

மத்திய அரசு எனக்கு விருது அறிவித்தை ஆசீர்வாதமாக கருதுகிறேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்


பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பாடல்கள் பாடியதோடு மட்டுமல்லாமல், படங்களில் நடித்தும், இசையமைப்பும் செய்துள்ளார்.

தேன் குரலுக்கு சொந்தக்காரரான பாலசுப்பிரமணியத்திற்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment