google1

Monday, November 14, 2016

6 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து அதிபர் உடல் தோண்டி எடுப்பு

போலந்து அதிபராக இருந்தவர் எலக்கர்கஷியன்ஸ்கி. இவர் தனது மனைவி மரியா காக்ஷியன்ஸ்கியுடன் விமானத்தில் பயணம் செய்தார். ரஷியாவில் ஸ்மோலென்ஸ்க் என்ற இடத்தில் விமானம் பறந்த போது விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கியது.

அதில் எலக்காக்ஷியன்ஸ்கி அவரது மேலும்படிக்க

No comments:

Post a Comment