google1

Sunday, November 6, 2016

காற்று மாசு அதிகரிப்பு; டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு 5 நாட்கள் தடை, பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதன் எதிரொலியாக அடுத்த 5 நாட்களுக்கு பழைய கட்டிடங்களை இடிப்பதற்கும் புதிய கட்டுமானப் பணிகளும் தொடங்குவதும் தடை செய்யப்படுகிறது. பள்ளிகளுக்கு மேலும் 3 நாட்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுகிறது. மேலும்படிக்க

No comments:

Post a Comment