குடியாத்தத்தில் திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் மாயமானதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் துர்கா (வயது 21). பி.எஸ்சி பட்டதாரி. இவருக்கும் குடியாத்தம் பிச்சனூர் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் மேலும்படிக்க
No comments:
Post a Comment