விசாகப்பட்டினத்தை அடுத்த மதுரவாடா கிராமம் மிதுலா புரியில் மாற்று திறனாளிகளுக்கான காலனி பகுதி உள்ளது. இங்குள்ள கழிவு நீர் கால்வாய் அருகே பெரிய சாக்கு மூட்டை கிடந்தது.
அதை குப்பை பொறுக்குபவர் பிரித்து பார்த்தார். அதில் மேலும்படிக்க
அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் வகையிலும் மின்னணு பணப் பரிமாற்ற முறையை மேம்படுத்துவதற்காக, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில முதல்வர்கள் இடம்பெறும் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
வங்கக் கடலில் உருவான 'நாடா' புயல் வலுவிழந்துள்ள நிலையில், நாளை அதிகாலை புதுச்சேரி - வேதாரண்யம் இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி அருகே துறையூர் பகுதியில் உள்ள வெடிமருந்து ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாவட்டம் - துறையூர் பகுதியின் தி.முருங்கப்பட்டி என்ற இடத்தில் மேலும்படிக்க
டெல்லி செக்டார் 9 பகுதியை சேர்ந்தவர் முன்னிலால். முன்னிலாலின் மனைவி பூல்மதி தேவி (62). 6 மாதங்களுக்கும் மேலாக கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர் சிகிச்சை பலனின்றி காசியாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலும்படிக்க
குழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது. குழந்தையிடம், "ரொம்ப சேட்டை பண்ணினேனா ஸ்கூல்ல கொண்டு தள்ளிடுவேன், என்று கூறக் கூடாது. அப்படி செய்தால் பள்ளிக்கூடம் ஏதோ பயமுறுத்தும் இடம் போலவும், ஆசிரியர்கள் துன்புறுத்துபவர்கள் போலவும் குழந்தைகள் மேலும்படிக்க
பெற்றோர் சம்பாதித்து கட்டிய வீட்டில் மகனுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை. பெற்றோரின் கருணையால் மட்டுமே அவர்களுடன் மகன் வசிக்கலாம்" என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் வங்கிகளில் தாராளமாக பணம் கொடுக்க முடியவில்லை. ஏ.டி.எம்.களும் செயல்படாமல் உள்ளன. இதனால் பணம் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம் வழங்கப்படுகிறது. வங்கிகளில் மேலும்படிக்க
தேவையான பொருட்கள் : மட்டன் கொத்துகறி - 150 கிராம் பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் மிளகாய் மேலும்படிக்க
மந்திரவாதியின் பிடியில் நடிகை பாபிலோனா சிக்கியிருப்பதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் மீட்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டது.
பாட்டி புகார் மனுபிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் மேலும்படிக்க
பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது வங்கிக்கணக்கை சமர்ப்பிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
நவம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலான வங்கிக்கணக்கை பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும்படிக்க
ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ரிலையன்ஸ் ஜியோ சிம்மை அறிமுகம் செய்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் 4ஜி சேவையுடன் களமிறங்கிய ஜியோ சிம் அறிமுகமாகி மேலும்படிக்க
திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை சந்தை வீதியை சேர்ந்தவர் மோகன் (வயது 55). மின்வாரிய அதிகாரி. மோகன், அவரது மனைவி ராஜேஸ்வரி (43), மகள் சுகன்யா (24) ஆகியோர் நேற்று கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
வடுமாங்காய் - அரை கிலோ கடுகுப் பொடி - 2 ஸ்பூன் மிளகாய்த்தூள் - 25 கிராம் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை நல்லெண்ணெய் - 1 குழிகரண்டி அளவு கல் உப்பு - தேவைக்கேற்ப.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தருமபுரி மெயின் ரோட்டில் உள்ள காக்கங்கரை கிராமத்தை சேர்ந்தவர் மோகன். மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு மகன் தமிழரசன், மகள் சுகன்யா.
ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பால் கறுப்புப் பணத்துக்கு சம்பந்தமில்லாத ஏழை, எளிய மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திமுக பொரு ளாளர்ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மேலும்படிக்க
மகாராஷ்டிராவில் பாரதீய ஜனதா கட்சியினை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரின் 2 மகன்கள் மதுபான கடை ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.
டிசம்பர் 31-ம்தேதி முதல் இந்தியாவின் முதல் பண பரிமாற்றம் இல்லாத மாநிலமாக கோவா மாநிலம் மாறவுள்ளதாக கோவா மாநில தலைமைச்செயலாளர் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
இதற்கு மக்கள் ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
இங்கிலாந்தின் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞரும் திரைப்பட இயக்குநருமான டேவிட் ஹாமில்டன் இறந்த நிலையில் விடுதி ஒன்றில் இருந்து உடலை கண்டெடுத்துள்ளதாக போலீசார் தகவல் வெளியிட்டு உள்ளனர்.
ஹாமில்டன், சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுத்து பிரசுரிப்பதால் மேலும்படிக்க
கிறிஸ்தவ மத சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கனடா நாட்டில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த செய்தித் தொகுப்பாளினி ஒருவர் அந்நாட்டு வரலாற்றில் முதன் முறையாக தொலைக்காட்சியில் தலைமுக்காடுடன் செய்தி வாசித்து வருகிறார்.
தேங்காய் பால் - 3 ஸ்பூன் அரைத்த கசாகசா - 2 ஸ்பூன் பால் - 1 ஸ்பூன் கடலை மாவு - 1 ஸ்பூன் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து முகம் கழுத்து இரண்டிலும் மேலும்படிக்க
நாடு முழுவதும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சில மாநிலங்களில் வலுவாககாலூன்றி இருக்கிறார்கள். குறிப்பாக மேற்கு வங்காளம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.
இவர்களை தடுக்க மத்திய அரசு மாநில போலீசாருடன் இணைந்து அதிரடி மேலும்படிக்க
திருப்பூரில், தோழி வர்ஷா வீட்டில் கைது செய்யப்பட்ட பட அதிபர் மதன் வேறு ஊருக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. அதுதொடர்பான ஆவணங்கள் வர்ஷாவின் வீட்டின் பின்புறம் குப்பையில் எரிந்து கிடந்ததால் பரபரப்பு மேலும்படிக்க
வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் வெவ்வேறு ஆண்டுகள் படித்து வரும் மாணவர்கள் ஜஸ்பர் சாமுவேல் சாகு, ரோகித்குமார் ஏனுகொட்டி, அருண்லூயி சசிகுமார், அலெக்ஸ் செக்கலயில் ஆகியோர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் மேலும்படிக்க
அரியானா மாநிலம் சாவாய் மதோபூர் மாவட்டத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக 21 வயது இளம் பெண் தனது சகோதரர் மற்றும் மைத்துனருடன் வந்து இருந்தார். அப்போது சகோதரரும், மைத்துனரும் மேலும்படிக்க