google1

Sunday, February 7, 2016

மலையாள பட இசையமைப்பாளர் மகள் மர்மமான முறையில் மரணம்

சென்னை மேற்கு மாம்பலம் சக்கரபாணி தெருவை சேர்ந்தவர் ஷான் (வயது 31). இவர் மயிலாப்பூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து வந்தார். ஷான் மலையாள பட இசையமைப்பாளர் ஜான்சனின் மகள். மேலும்படிக்க

No comments:

Post a Comment