பிப்ரவரி 29–ந்தேதி பிறந்ததால் 100–வது வயதில் 25–வது பிறந்த நாள் கொண்டாடிய பெண்
அமெரிக்காவில் உள்ள மிஸ்சோரி மாகாணத்தில் சிகெஸ்டன் நகரை சேர்ந்த பெண் லுயெல்லா டங்கன். தற்போது இவருக்கு 100 வயது ஆகிறது. இவர் பிப்ரவரி 29–ந்தேதி பிறந்தார்.
இதனால் அவரால் தனது பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் மேலும்படிக்க
No comments:
Post a Comment