சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் மீது ஆசிட் வீச்சு
சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment