சர்வதேச வர்த்தக சக்தியாக மீண்டும் உருவெடுக்க இந்தியா விரும்புவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் நேற்று, கொடுங்கலூரில் பழமைவாய்ந்த முசிரிஸ் பாரம்பரிய திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும்படிக்க
No comments:
Post a Comment