கும்பகோணத்தில் மகாமக தீர்த்தவாரி-10 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்
இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் தீர்த்தவாரி திரு விழாக்கள் உலகப்புகழ் பெற்றவை. உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் விழா ''கும்பமேளா'' என்றழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment