4 கொலைகள் செய்ததாக கூறி 4 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை
எகிப்து நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான முஹம்மது மோர்சியை பதவியில் இருந்து இறக்கிவிட்டு, ராணுவ தளபதியாக முன்னர் பதவிவகித்த அப்டெல் பட்டா அல் சிசி தற்போது அங்கு ஆட்சியாளராக இருந்து வருகிறார்.
No comments:
Post a Comment