சட்டப் பேரவைத் தேர்தலில், திமுகவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலர் குலாம் நபி ஆஸாத் கூறினார். திமுகவை ஆட்சியில் அமர்த்துவதே காங்கிரஸின் இலக்கு என்றும் அவர் கூறினார்.
திமுக மேலும்படிக்க
No comments:
Post a Comment