ரஷ்ய மருத்துவமனை
பல்கலைக்கழகத்தில் தீ விபத்து இரண்டு இந்திய மாணவிகள் பலி
ரஷ்ய நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த தீவிபத்தில் இரண்டு இந்திய மாணவிகள் இறந்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment