google1

Friday, February 26, 2016

பாலியல் தொல்லை-மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மாணவிகள் மகளிர் ஆணையத்தில் புகார்

உதவிப் பேராசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளான திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவிகள், தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

அந்த பல்கலைக்கழகத்தின் 19 மாணவிகள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் மனோன்மணீயம் மேலும்படிக்க

No comments:

Post a Comment