உலகில் மிக குறைந்த விலையில் ரூ.251க்கு ஸ்மார்ட் போனை அறிமுகபடுத்துகிறது மத்திய அரசு
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்தியாவின் 'ரிங்கிங் பெல்ஸ்' எனும் நிறுவணம் ரூ. 251க்கு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனுக்கான முன்பதிவு வருகிற 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
No comments:
Post a Comment