தமிழகத்தில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதத்தில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன.
எனவே இந்த ஆண்டு வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும்படிக்க
No comments:
Post a Comment