google1

Sunday, February 21, 2016

டில்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு-நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை

கடும் தண்ணீர் பஞ்சத்தால் டெல்லியில் நாளை முதல் தண்ணீர் விநியோகம் நிறுத்தபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடும் தண்ணீர் மேலும்படிக்க

No comments:

Post a Comment