டெல்லி மாணவி கொடூர கொலை-நண்பர் வீட்டு படுக்கையறையில் சடலம் மீட்பு
டெல்லி பல்கலை கழகத்தில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவி அர்ஜூ சிங் (23) அவரது நண்பரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு வீட்டு படுக்கையறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment