சென்னையில் வீட்டிலிருந்து வக்கீலை தூக்கி சென்று கழுத்தை அறுத்து படுகொலை
வீட்டின் முன்பு செல்போனில் பேசிக் கொண்டிருந்த வக்கீலை குண்டுகட்டாக தூக்கிச் சென்று, அருகில் உள்ள முட்புதரில் படுக்க வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment