டெல்லியில் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி ஆம் ஆத்மி அலுவலகத்தில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை உற்சாக கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஆம் ஆத்மி தொண்டர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு மேலும்படிக்க
No comments:
Post a Comment