மாரத்தான் ஓட்டத்தின் போது மாரடைப்பில் பலியான சாப்ட்வேர் என்ஜினீயர்
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் குப்தா (வயது 27). மென்பொருள் பொறியாளரான இவர் பெங்களூரில் வசித்து வந்தார். இவர் நேற்று பெங்களூரில் பசவன்புரா பகுதியில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment