இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல் : கடந்த 48 மணி நேரத்தில் 12 பேர் பலி
எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளில் பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் பன்றிக் காய்ச்சலால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment