பிரதமரை நாளை காலை சந்திக்கிறார் கெஜ்ரிவால்: பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு
டெல்லியின் முதல் மந்திரியாக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பிதழ் வழங்குவதற்காக நாளை காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.
No comments:
Post a Comment