google1

Sunday, February 15, 2015

நடிகை ஜானகிதேவி காதல் திருமணம் ஒளிப்பதிவாளரை மணந்தார்

நடிகை ஜானகிதேவி சினிமா ஒளிப்பதிவாளரை திருப்பதியில் காதல் திருமணம் செய்துகொண்டார்.


'முத்துக்கு முத்தாக', 'ஆடுகளம்', 'ரம்மி', 'சுந்தர பாண்டியன்' உள்பட பல படங்களில் அக்கா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்தவர் ஜானகிதேவி. இவருக்கும் 'மஞ்சள் குங்குமம்' மேலும்படிக்க

No comments:

Post a Comment