மனைவியை கொலை செய்ததாக கணவன் கைது: மனைவி உயிருடன் வந்ததால் அதிர்ச்சி
விருதுநகர் மேற்கு ரதவீதி அண்ணாமலை தெருவைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் (34). பிளக்ஸ் போர்டு கட்டும் தொழிலாளி. இவர் நிலக்கோட்டையைச் சேர்ந்த கோமதியை (23) காதலித்து, 2011 மார்ச்சில் திருமணம் செய்து கொண்டார்.
No comments:
Post a Comment