நில கையகப்படுத்துதல் மசோதா விவகாரத்தில் மக்களை தவறாக நடத்த்த அரசு முயற்சிக்கிறது: அன்னா ஹசாரே குற்றச்சாட்டு
நில கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இந்த விவகாரத்தில் அரசு மக்களை தவறாக நடத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment