பன்றிக் காய்ச்சல் குணப்படுத்த கபசுர குடிநீர் : சித்த மருத்துவம் ஏற்பாடு
பன்றிக் காய்ச்சல் நோயை குணப்படுத்தவும், நோய் வராமல் தடுக்கவும் 'கபசுர குடிநீர்' அருந்த வேண்டும் என்று தமிழ்நாடு சித்த மருத்துவ டாக்டர்கள் கூறினர். தமிழ்நாடு சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் பிச்சையாகுமார் மற்றும் மேலும்படிக்க
No comments:
Post a Comment