வாழ்த்து பேனர் வைப்பதை விட்டு மக்களுக்கு சேவை செய்யுங்கள்: தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் அறிவுரை
வாழ்த்து பேனர்கள் வைப்பது ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் அல்ல என்றும், அதை விடுத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி மேலும்படிக்க
No comments:
Post a Comment