சென்னையில் 7ம் வகுப்பு மாணவியை கடத்தி வீட்டில் அடைத்து பலாத்காரம்
கொடுங்கையூரில் 7ம் வகுப்பு மாணவியை கடத்தி, வீட்டில் அடைத்து பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் ஜாகீர். கூலி தொழிலாளி. இவரது மகள் பாத்திமா மேலும்படிக்க
No comments:
Post a Comment