விஷம் போல் பரவும் பன்றிக் காய்ச்சல்: பலி எண்ணிக்கை 926 ஆக உயர்ந்தது - 16 ஆயிரம் பேருக்கு பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 51 பேர் பலியானதையடுத்து கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து இந்நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 926 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment