பேஸ்புக், வாட்ஸ் அப்-பில் விஜயகாந்த் பற்றி கேலி சித்திரம்-காவல்துறை ஆணையரிடம் தேமுதிகவினர் புகார்
பேஸ்புக், வாட்ஸ் அப்-பில் விஜயகாந்த் பற்றி கேலி சித்திரத்துடன் செய்தி, படங்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தே.மு.தி.க.வினர் இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.
No comments:
Post a Comment